திரைப்பட தயாரிப்பாளராகும் லாராதத்தா

"அழகி போட்டியில் நான் பங்கேற்றபோது ஏதும் தெரியாமல் இருந்தேன். இப்போது அழகிபோட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் நிறைய விஷயங்களை
திரைப்பட தயாரிப்பாளராகும் லாராதத்தா

"அழகி போட்டியில் நான் பங்கேற்றபோது ஏதும் தெரியாமல் இருந்தேன். இப்போது அழகிபோட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துள்ளனர். எங்களைப் போலின்றி திறமைசாலிகளாகவும் உள்ளனர்'' என்று கூறும் முன்னாள் பிரபஞ்ச அழகி லாரா தத்தா (40) தற்போது பல நடிகைகள் திரைப்படத் துறையில் இறங்கியிருப்பதால், தானும் மீடியம் பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க போவதாக கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com