சிறுதானிய டிபன் ஸ்பெஷல் - கம்பு ரொட்டி

கம்பு மாவு, கோதுமை மாவுடன் உப்பு, வெந்நீர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.
சிறுதானிய டிபன் ஸ்பெஷல் - கம்பு ரொட்டி

தேவையானவை:

கம்பு மாவு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கம்பு மாவு, கோதுமை மாவுடன் உப்பு, வெந்நீர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போடவும். இருபுறமும் சிவக்கச் சுட்டு எடுக்கவும். குருமாவுடன் சாப்பிடலாம். விரும்பினால் மாவுடன் ஏதாவது கீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com