கொய்யா இலை நன்மைகள்

மது போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க, கொய்யா இலையை சாப்பிடக் கொடுத்தால் போதும்.
கொய்யா இலை நன்மைகள்

* கொய்யா இலையை 20 நிமிஷங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த சாறினை வாரம் ஒருமுறை தலையில் ஊற்றி மசாஜ் செய்து, பின் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.

* மது போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க, கொய்யா இலையை சாப்பிடக் கொடுத்தால் போதும்.

* கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடு தண்ணீரில் கொதிக்க விட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பைக் குறைக்கும்.

* கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்னைகள், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்யும்.
- சி.ஆர்.ஹரிஹரன், வெ.அனகா, 
ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பி.கவிதா, 
ஆர்.ஜெயலெட்சுமி, முத்தூஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com