நீண்ட இடைவெளிக்குப்பின் கன்னடத்தில் "நடசர்வ பவுமா' என்ற படத்தில் ஒரு காட்சியில் வாழ்நாள் விருது பெறும் நடிகை பாத்திரத்தில் சரோஜாதேவி நடிக்கிறார். படத்தில் அவர், அவராகவே நடிக்க, பத்திரிகையாளராக நடிக்கும் புனித் ராஜ்குமார், சரோஜாதேவியை பேட்டி காண்பது போன்ற காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது.
- அருண்