விளம்பர தூதுவராக டாப்சிக்கு டிமாண்ட்!

நான் நடித்துள்ள "சூர்மா' படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டாப்சி பன்னுவுக்கு பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை
விளம்பர தூதுவராக டாப்சிக்கு டிமாண்ட்!

நான் நடித்துள்ள "சூர்மா' படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டாப்சி பன்னுவுக்கு பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளின் விளம்பர தூதுவராக நடிக்க அழைப்புகள் விடுத்துள்ளன. ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனங்கள் கூட கங்கனா ராவத், காத்ரினா கைப் ஆகியோரை ரத்து செய்துவிட்டு அதிக தொகைக்கு டாப்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அனைத்து வயது பெண்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் டாப்சியின் அழகும், உடலமைப்பும் இருப்பதால் டிமாண்ட் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com