கீர்த்தி சுரேஷுக்கு புதுப்பட வாய்ப்புகள்

இருபதாண்டுகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த மறைந்த நடிகை சாவித்திரியின் வரலாறு "நடிகையர் திலகம்' ( தமிழ்) மற்றும் "மகாநதி' (தெலுங்கு) என்ற பெயர்களில் திரைப்படமாக வெளிவந்தது.
கீர்த்தி சுரேஷுக்கு புதுப்பட வாய்ப்புகள்

இருபதாண்டுகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த மறைந்த நடிகை சாவித்திரியின் வரலாறு "நடிகையர் திலகம்' ( தமிழ்) மற்றும் "மகாநதி' (தெலுங்கு) என்ற பெயர்களில் திரைப்படமாக வெளிவந்தது. இதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷூக்கு நல்ல புகழ் கிடைத்திருப்பதால் கீர்த்தி மகிழ்ச்சியில் உள்ளார். தெலுங்கில் வெளியான மகாநதி அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் டாலர் வசூலை பெற்றிருப்பதால், புதிய பட வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷை தேடி வரத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com