நான் சாதனையாளர் அல்ல!

"என் வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி பலர் என்னிடம் சொல்வதுண்டு. புத்தகம் எழுதுமளவுக்கு நான் சாதனை ஏதும் செய்துவிடவில்லை.
நான் சாதனையாளர் அல்ல!

"என் வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி பலர் என்னிடம் சொல்வதுண்டு. புத்தகம் எழுதுமளவுக்கு நான் சாதனை ஏதும் செய்துவிடவில்லை. கடுமையாக உழைக்கிறேன் என்பது மட்டும் உண்மை. மாடலிங் மூலம் என்னுடைய வாழ்க்கையை தொடங்கினேன். என் வாழ்க்கை மற்றவர்கள் வாழ்க்கை போன்று சாதாரணமானதுதான். நான் சாதனை படைத்திருப்பதாக மற்றவர்கள் கருதினால் அது எனக்கு பெருமைதான். என்னைவிட சிறந்த சாதனையாளர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி எழுதலாமே?'' என்கிறார் தீபிகா படுகோன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com