கன்னட பிரியா வாரியர்!

கன்னட நடிகை ரக்ஷிதா ராம், கதாநாயகியாக நடிக்கும் "சீதாராம கல்யாணம்' என்ற கன்னடப்படம் கிராமத்துப் பின்னணியில் தயாரிக்கப்படுவதால்,
கன்னட பிரியா வாரியர்!

கன்னட நடிகை ரக்ஷிதா ராம், கதாநாயகியாக நடிக்கும் "சீதாராம கல்யாணம்' என்ற கன்னடப்படம் கிராமத்துப் பின்னணியில் தயாரிக்கப்படுவதால், புருவ அசைவு மூலம் பிரபலமான பிரியா பிரசாத் வாரியார் போல், இவரும் கிராமத்துப் பெண் ஸ்டைலில் புருவ அசைவு செய்து நடித்திருப்பது கன்னடத் திரையுலகில் பிரபலமாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com