14 மொழிகளில் பாடியவர்! 

"தேவதாஸ்' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான நான் இதுவரை 14 மொழிகளில் பாடியிருக்கிறேன். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறமை இருப்பதால் இசையமைப்பாளர்,
14 மொழிகளில் பாடியவர்! 

"தேவதாஸ்' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான நான் இதுவரை 14 மொழிகளில் பாடியிருக்கிறேன். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறமை இருப்பதால் இசையமைப்பாளர், பாடலாசிரியர் உதவியுடன் சரியான உச்சரிப்புடன் தவறு இல்லாமல் பாட பாடலை எழுதி வைத்து பாடுவேன். ஒவ்வொரு நாளையும் சவாலாக கருதும் நான் இசையுலகில் நுழைந்தது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஸ்ரேயா கோஷல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com