ஃபேஷன்ஷோ மாடலான முன்னாள் அழகி

கடைசியாக 2015 - ஆம் ஆண்டு "நிர்பாக்' என்ற பெங்காலி படத்தில் நடித்த பின், திரையுலகிலிருந்து ஒதுங்கியுள்ள
ஃபேஷன்ஷோ மாடலான முன்னாள் அழகி

கடைசியாக 2015 - ஆம் ஆண்டு "நிர்பாக்' என்ற பெங்காலி படத்தில் நடித்த பின், திரையுலகிலிருந்து ஒதுங்கியுள்ள முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென், தற்போது டிசைனர் தம்பதியான முசாபர் அலி - மீரா அலியின் "சமன்ஸô -ஏ கார்டன் ஆஃப் பிளவர்ஸ்' என்ற ஆயத்த ஆடை நிறுவனத்தின் பேஷன்ஷோ மாடலாக பணியாற்றி வருகிறார். ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் சுஷ்மிதா சென்.
 -அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com