தேசபக்தி நடிகை!

தேசபக்தி நடிகை!

"ராணி லட்சுமி பாய்' படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்துக்கு தன் வருங்கால துணைவர் இப்படிதான் இருக்க வேண்டுமாம்

"ராணி லட்சுமி பாய்' படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்துக்கு தன் வருங்கால துணைவர் இப்படிதான் இருக்க வேண்டுமாம்? " என்னைப்போன்று தேசபக்தி உள்ளவராகவும், தாய்நாட்டை நேசிப்பவராக இருக்க வேண்டும். தாய்நாட்டை நேசிப்பவரால்தான் மனைவியை நேசிக்க முடியும் என்று கருதுவதால் நான் ஒரு இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்'' என்கிறார் கங்கனா ரனாவத்.
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com