சல்மான்கானுடன் பிரியங்கா சோப்ரா 

சல்மான்கானுடன் பிரியங்கா சோப்ரா 

2016- ஆம் ஆண்டு வெளியான ஜெய் "கங்காஜல்' படத்திற்குப் பின் பாலிவுட் படங்களில் நடிக்காமல் இருந்த பிரியங்கா சோப்ராவின்

2016- ஆம் ஆண்டு வெளியான ஜெய் "கங்காஜல்' படத்திற்குப் பின் பாலிவுட் படங்களில் நடிக்காமல் இருந்த பிரியங்கா சோப்ராவின் அடுத்த ஹாலிவுட் படமான "கிட் லைக் ஜேக்'கின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ள சல்மான்கானின் சொந்த தயாரிப்பான "பாரத்' என்ற படத்தில் நடிக்க பிரியாங்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. "நீண்ட இடைவெளிக்குப் பின் சல்மான்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது படப்பிடிப்பு துவங்குமென்ற ஆவலில் இருக்கிறேன்'' என்கிறார் பிரியங்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com