காமெடி படத்தில் தீபிகா படுகோன்! 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்து வெற்றி பெற்ற "ராம்லீலா'. "பாஜிராவ் மஸ்தானி', "பத்மாவத்' ஆகிய படங்களை
காமெடி படத்தில் தீபிகா படுகோன்! 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்து வெற்றி பெற்ற "ராம்லீலா'. "பாஜிராவ் மஸ்தானி', "பத்மாவத்' ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தீபிகாவை வைத்து படம் தயாரிக்க சஞ்சய் தீர்மானித்துள்ளார். இந்த முறை தீபிகாவுக்காக நகைச்சுவை கலந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம். தீபிகா ஒப்புக் கொண்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் நடிக்கும் நகைச்சுவை படமாக இது அமையுமென எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com