நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகும் "மொகல்' என்ற சரித்திர படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சரித்திர கதாபாத்திரங்கள் மீது எப்போதுமே விருப்பம் அதிகம். திரையில் அந்த கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும்போது, நம்மையறியாமல் ஒரு ஈடுபாடு அதிகரிக்கிறது'' என்று சொல்லும் தியா மிர்ஸா. "மொகல்' படத்தில் முகலாய மன்னர் பாபரின் சகோதரியாக நடிக்கிறாராம்.
- அருண்