தாய்மைக்கு பிறகே நல்ல வாய்ப்புகள்!

"நான் தாய்மை அடைந்த பிறகே எனக்கு நல்ல விளம்பர படங்களிலும், திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன.
தாய்மைக்கு பிறகே நல்ல வாய்ப்புகள்!

"நான் தாய்மை அடைந்த பிறகே எனக்கு நல்ல விளம்பர படங்களிலும், திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. நிறைய பணிகளையும் செய்கிறேன். தாய்மை அடைந்தால் நடிக்க முடியாது என்று நினைக்கக் கூடாது. உங்கள் குடும்ப பொறுப்புகளையும், பணிகளையும் எப்படி பகிர்ந்து செய்ய வேண்டுமென்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆனால் நான் தீர்மானிப்பது போல் உங்களாலோ, உங்கள் முடிவின்படி என்னாலோ செய்ய முடியாது. வாழ்க்கை என்பது அத்தனை சுலபமல்ல'' என்கிறார் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com