விடுகதைகள்

உச்சியிலே இருக்கும் கருத்தவன், காற்றுக்கு வளைவான்.
விடுகதைகள்

1. மேலிருந்தும் வருவான், கீழிருந்தும் வருவான்...
2. தொட்டால் சுருங்கிக்குத் தொண்ணூறு கால்...
3. வாசலில் பூத்திருக்கும் மாவரசி...
4. வெள்ளித் தகடு... துள்ளி நீரில் விழும்...
5. பச்சைக் கொண்டை வெள்ளிக்கட்டி மண்ணுக்குள்ளே...
6. ஓங்கி உயர்ந்து வளர்ந்தான், ஒரு பக்கம் சாய்ந்தான்...
7. அதிகாலையில் எழுப்பத் தெரிந்தவனுக்குப் பறக்கத் தெரியாது...
8. உச்சியிலே இருக்கும் கருத்தவன், காற்றுக்கு வளைவான்..
9. கையில் இருந்தால் தடி... கசக்கிப் பிழிந்தால் சுவை...
- ரொசிட்டா
விடைகள்:
1. மழை நீர், கிணற்று நீர்
2. ரயில் பூச்சி, மரவட்டை
3. கோலம்
4. மீன்
5. முள்ளங்கி
6. மூங்கில்
7. சேவல்
8. தலைமுடி
9. கரும்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com