தந்தை பெரியார் பொன்மொழிகள்

முன் நோக்கிச் செல்லும்போது பணிவாய் இரு. ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
தந்தை பெரியார் பொன்மொழிகள்

* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

* பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.

* மூட நம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.

* விதியை நம்பி மதியை இழக்காதே.

* மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி!

* பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு!

* பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!

* எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை! 
எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும். (நாமும் எச்சரிக்கையாக இருக்கலாம். 
மற்றவர்களையும் எச்சரிக்கலாம்) 

* முன் நோக்கிச் செல்லும்போது பணிவாய் இரு. ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
-சஜி பிரபு மாறச்சன், சரவணந்தேரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com