குறள் பாட்டு: கல்வி

செல்வம் உள்ளவர் முன்னாலேசெல்வம் இல்லாத ஏழைகள் 
குறள் பாட்டு: கல்வி

(பொருட்பால்    அதிகாரம் - 40,    பாடல் - 5)
உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.
                         -திருக்குறள்
செல்வம் உள்ளவர் முன்னாலே
செல்வம் இல்லாத ஏழைகள் 
தாழ்ந்து பணிந்து நின்றுதான் 
பொருளைக் கேட்டுப் பெறுவார்கள்

படித்தறிந்த பெரியோரிடம் 
பணிந்து கல்வி கற்றவர்கள்
ஞானம் பெற்று வாழ்வார்கள்
கற்காதவர்கள் தாழ்ந்தவர்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com