"சுதந்திரம்'  பொன்மொழிகள்!

எங்கே சுதந்திரம் ஆபத்துக்குள்ளாகிறதோ, அங்கே நாம் நடு நிலைமை வகிக்க முடியாது!....வகிக்கவும் கூடாது!
"சுதந்திரம்'  பொன்மொழிகள்!
  • எங்கே சுதந்திரம் ஆபத்துக்குள்ளாகிறதோ, அங்கே நாம் நடு நிலைமை வகிக்க முடியாது!....வகிக்கவும் கூடாது! - நேரு
  • தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வாழ்பவனே சுதந்திரமனிதன் - காந்தியடிகள்
  • வாழ்க்கையின்  மூச்சுக் காற்றே சுதந்திரம்! - யாரோ
  • நல்ல குடிமகன்தான் நல்ல அரசாங்கத்தை  ஏற்படுத்த முடியும் - பிளாட்டோ
  • சந்தோஷத்தின் ரகசியம் சுதந்திரம்!   சுதந்திரத்தின்  ரகசியம் தைரியம்! - யாரோ
  • சுதந்திரம் தானாக வரும் பரிசுப் பொருளல்ல....போரிட்டுப் பெற வேண்டிய செல்வம்!  - நேரு
  • சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை!  அதை நான் பெற்றே தீருவேன்!  - பால கங்காதர திலகர்
  • ஒற்றுமையும், ஒத்துழைப்புமே சுதந்திரத்தைக் காக்கும் - சர்தார் வல்லபாய் படேல்
  • நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்வது சிறந்தது!....நாட்டிற்காக வாழ்வதும் சிறந்ததே! - டிரெட்ஸ்லி 
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com