அட்சய திருதியை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், மேலராஜவீதியில் அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்

தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், மேலராஜவீதியில் அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இத்திருக்கோயிலில் 9 ஆம் ஆண்டு அட்சய திருதியை வழிபாடு, சிறப்பு திருமஞ்சனம், மற்றும் அவல் முடிச்சு சமர்ப்பிக்கும் வழிபாடு நிகழ்ச்சியுடன் நடைபெறுகின்றது.  
நாள்: 29.4.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com