பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் சீன துணைப் பிரதமர்

பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் சீன துணைப் பிரதமர் வாங் யாங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் சீன துணைப் பிரதமர் வாங் யாங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பாகிஸ்தானின் 70}ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை (ஆக. 14) கொண்டாடப்படுகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் விருப்பப்படி பாகிஸ்தான் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சீன துணைப் பிரதமர் வாங் யாங் வருகை தரவுள்ளார். இரண்டு நாள் பயணத்தில் அதிபர் மம்னூன் ஹுசேன், பிரதமர் ஷாஹித் அப்பாஸியை சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்துவார். பிறகு அவர் நேபாளம் செல்வார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com