அந்தமானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.3 ஆக
அந்தமானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

போர்ட்பிளேர்: அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.3 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com