ஜோர்டான்: பதவியேற்றார் இஸ்ரேல் தூதர்

ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் அமீர் வீஸ்பிராட், ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு தனது பதவியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார்.
ஜோர்டான்: பதவியேற்றார் இஸ்ரேல் தூதர்

ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் அமீர் வீஸ்பிராட், ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு தனது பதவியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ஸ்க்ரூடிரைவரால் தாக்க வந்ததாக இரு ஜோர்டானியர்களை இஸ்ரேலிய தூதரக பாதுகாவலர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுட்டுக் கொன்றதால் இரு நாட்டு நல்லுறவில் நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com