நைஜீரியாவில் தரையில் பதிக்கப்பட்ட பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில், குழாயிலிருந்து பெட்ரோலைத் திருட சிலர் முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்