அமெரிக்கா: நிலவுக்குச் செல்லும் ஜப்பான் தொழிலதிபர்!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், தாம் நிலவுக்கு முதல் முறையாக சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் நபராக
அமெரிக்கா: நிலவுக்குச் செல்லும் ஜப்பான் தொழிலதிபர்!


அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், தாம் நிலவுக்கு முதல் முறையாக சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் நபராக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேஸவாவை  அறிவித்துள்ளது.
தனது சக்தி வாய்ந்த பிக் ஃபால்கன் ராக்கெட்' மூலம் யுசாகுவை வரும் 2023-ஆம் ஆண்டில் அழைத்துச் செல்லவிருப்பதாக அறிவித்துள்ள ஸ்பேஸ்-எக்ஸ், இதற்காக அவர் எவ்வளவு தொகை அளித்தார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.
ஜப்பானின் மிகப் பெரிய ஆடை வடிவைமைப்பு இணையதள யுசாகு நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com