உலகம்

எஃகு போன்ற நட்பு கொண்டது சீனா-பாகிஸ்தான் 

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்பு எஃகு போன்று வலிமையானது என சீன துணை அதிபர் வாங் யாங், திங்கட்கிழமை தெரிவித்தார்.
 

14-08-2017

பாகிஸ்தானின் சுதந்தர தினம்: தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கொடியேற்றிக் கொண்டாட்டம்

பாகிஸ்தானின் 70-ஆவது சுதந்தர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்காசியாவிலேயே மிக உயரமான கொடியை ஏற்றியுள்ளது பாகிஸ்தான்.

14-08-2017

பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர்

14-08-2017

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 3 பேர் கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின்கீழ் இந்தியர்கள் 3 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

14-08-2017

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

13-08-2017

ஈரான்: மழை வெள்ளத்துக்கு12 பேர் பலி

ஈரானில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

13-08-2017

கென்யா தலைநகர் நைரோபியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்.
கென்யா அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராகத் தொடர் வன்முறை: 11 பேர் பலி

கென்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்ட வன்முறைக்கு 11 பேர் பலியாகினர்.

13-08-2017

நேபளாத்தின் ஜனக்புர் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து  இறங்கி வெள்ளத்தில் நடந்து செல்லும் பயணிகள்.
நேபாளத்தில் கன மழை: 49 பேர் பலி

நேபாளத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்தது.

13-08-2017

"சிரியா அதிபர் மீது போர்க்குற்றம் சுமத்த போதுமான ஆதாரம்'

சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் மீது போர்க் குற்றம் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதாக ஐ.நா. சார்பில் அமைத்த விசாரணைக் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

13-08-2017

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் நிலநடுக்கம் 

 இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

13-08-2017

வட கொரியா பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா உதவ முடியும்

வட கொரியா பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவால் உதவ முடியும் என்று பசிபிக் பகுதிகளுக்கான அமெரிக்க ராணுவத் தளபதி ஹாரி ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

13-08-2017

எல்லைப் பிரச்னையை திறம்படக் கையாளுகிறது இந்தியா: அமெரிக்க பேராசிரியர் பாராட்டு

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை திறம்பட கையாளுகிறது இந்தியா என்று அமெரிக்க கடற்படைப் போர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் ஆர். ஹோம்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

13-08-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை