Dinamani - எளிய மருத்துவக் குறிப்புகள் - https://www.dinamani.com/health/simple-health-tips/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3045691 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அல்லையில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட கோவைக்காயை நீராவியில் வேக வைத்து சாப்பிடவும் Sunday, November 25, 2018 03:30 PM +0530 அல்லையில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட கோவைக்காயை நீராவியில் வேக வைத்து சாப்பிடவும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/அல்லையில்-உண்டாகும்-வலியிலிருந்து-விடுபட-கோவைக்காயை-நீராவியில்-வேக-வைத்து-சாப்பிடவும்-3045691.html
3045690 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பெருஞ்சீரகம் செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும் Sunday, November 25, 2018 03:22 PM +0530 பெருஞ்சீரகம் செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/பெருஞ்சீரகம்-செரிமானத்தை-இயற்கை-வழியில-அதிகரிக்கும்-வாயுத்-தொல்லையை-நீக்கும்-3045690.html
3045689 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும் Sunday, November 25, 2018 03:14 PM +0530 பீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/பீட்ரூட்டை-தினமும்-ஜூஸ்போட்டு-தேன்-கலந்து-குடித்து-வந்தால்-வயிற்றுப்-புண்-குணமாகும்-3045689.html
3045685 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும் DIN DIN Sunday, November 25, 2018 02:31 PM +0530 கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/கருஞ்சீரகத்தின்-தைலத்தை-வெற்றிலையில்-பூசித்-தின்றால்-ஆண்மை-பெருகும்-3045685.html
3045684 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சுண்டைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் பசியின்மை, கடுமையான சளி குடற்புழு போன்ற பிரச்னைகள் தீரும். Sunday, November 25, 2018 02:28 PM +0530 சுண்டைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் பசியின்மை, கடுமையான சளி குடற்புழு போன்ற பிரச்னைகள் தீரும்.

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/சுண்டைக்காய்-உணவில்-சேர்த்துக்-கொண்டால்-பசியின்மை-கடுமையான-சளி-குடற்புழு-போன்ற-பிரச்னைகள்-தீரும்-3045684.html
3011693 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பருத்திப் பால் சளியைக் கரைக்கும், மலமிலக்கியாகவும் பயன்படுகிறது DIN DIN Monday, October 1, 2018 03:00 PM +0530 பருத்திப் பால் சளியைக் கரைக்கும், மலமிலக்கியாகவும் பயன்படுகிறது
 

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/பருத்திப்-பால்-சளியைக்-கரைக்கும்-மலமிலக்கியாகவும்-பயன்படுகிறது-3011693.html
3011691 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது தர்பூசணி விதை DIN DIN Monday, October 1, 2018 02:56 PM +0530 உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது தர்பூசணி விதை, 
 

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/உணவு-மண்டலத்தின்-செயல்திறனை-அதிகரிப்பதுடன்-நரம்பு-மண்டலத்தையும்-பலப்படுத்துகிறது-தர்பூசணி-விதை-3011691.html
3011690 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும் DIN DIN Monday, October 1, 2018 02:54 PM +0530 சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/சப்பாத்திக்கு-மாவு-பிசையும்போது-ஒரு-தேக்கரண்டி-விளக்கெண்ணெய்யைச்-சேர்த்தால்-எளிதில்-ஜீரணமாகும்-3011690.html
3011689 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும் DIN DIN Monday, October 1, 2018 02:53 PM +0530
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/கடுகை-அரைத்து-காதுக்கு-பின்புறம்-பற்றுப்-போட்டு-வந்தால்-குளிர்ச்சியினால்-ஏற்படும்-காதுவலி-குறையும்-3011689.html
3011688 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது Monday, October 1, 2018 02:51 PM +0530 ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/ஈரல்-நோயை-குணப்படுத்த-பெருஞ்சீரகம்-ஒரு-மருந்தாக-பயன்படுகின்றது-3011688.html
2979832 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும் DIN DIN Monday, August 13, 2018 12:44 PM +0530 கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/கல்யாணமுருங்கை-இலையில்-கீரை-மசியலாக-செய்து-சாப்பிட்டால்-சிறுநீர்-எரிச்சல்-குணமாகும்-2979832.html
2979829 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும் DIN DIN Monday, August 13, 2018 12:41 PM +0530 மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/மாங்கொட்டையிலுள்ள-பருப்பைக்-காயவைத்துத்-தூளாக்கி-ஒரு-ஸ்பூன்-தேனுடன்-கலந்து-சாப்பிட்டால்-சீதபேதி-ரத-2979829.html
2979828 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம் DIN DIN Monday, August 13, 2018 12:39 PM +0530 வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/வெகு-நாட்களாக-ஆறாத-புண்கள்-விரைவில்-ஆற-மஞ்சளையும்-வேப்பிலையையும்-சேர்த்து-அரைத்துத்-தடவலாம்-2979828.html
2979827 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும் DIN DIN Monday, August 13, 2018 12:37 PM +0530 சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/சின்ன-வெங்காயம்-கடுகு-இரண்டையும்-சேர்த்து-அரைத்து-வலியுள்ள-மூட்டுக்களில்-தடவினால்-மூட்டு-வலி-குணம-2979827.html
2979826 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும் Monday, August 13, 2018 12:36 PM +0530 அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/அன்னாசிப்-பழ-இலையை-சாறு-பிழிந்து-அருந்தினால்-வாந்தி-வயிற்றுக்கடுப்பு-காமாலை-ஆகியவை-குணமாகும்-2979826.html
2961272 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஞாபக மறதியை குணப்படுத்தி, உடலில் நீரின் அளவை சரியாக்கும் ஆற்றல் மரவள்ளிக் கிழங்கிற்கு உண்டு Monday, July 16, 2018 05:47 PM +0530 ஞாபக மறதியை குணப்படுத்தி, உடலில் நீரின் அளவை சரியாக்கும் ஆற்றல் மரவள்ளிக் கிழங்கிற்கு உண்டு

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/ஞாபக-மறதியை-குணப்படுத்தி-உடலில்-நீரின்-அளவை-சரியாக்கும்-ஆற்றல்-மரவல்லிக்-கிழங்கிற்கு-உண்டு-2961272.html
2961269 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பீட்ரூட் சாறினைக் குடித்தால் ரத்த அழுத்தத்தை குறையும் DIN DIN Monday, July 16, 2018 05:32 PM +0530 பீட்ரூட் சாறினைக் குடித்தால் ரத்த அழுத்தத்தை குறையும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/பீட்ரூட்-சாறினைக்-குடித்தால்-ரத்த-அழுத்தத்தை-குறையும்-2961269.html
2961267 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் இஞ்சிச் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும் Monday, July 16, 2018 05:31 PM +0530 இஞ்சிச் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/இஞ்சிச்-சாறை-வெறும்-வயிற்றில்-குடித்தால்-குடலில்-தேங்கியிருக்கும்-கழிவுகள்-வெளியேறிவிடும்-2961267.html
2961268 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்க தினமும் சிறிதளவு ராஜ்மாவை சமைத்து சாப்பிடலாம். Monday, July 16, 2018 05:31 PM +0530 ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்க தினமும் சிறிதளவு ராஜ்மாவை சமைத்து சாப்பிடலாம்.

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/ரத்தசோகை-நோய்-ஏற்படுவதைத்-தவிர்க்க-தினமும்-சிறிதளவு-ராஜ்மாவை-சமைத்து-சாப்பிடலாம்-2961268.html
2961266 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றிவிடும் Monday, July 16, 2018 05:28 PM +0530 முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றிவிடும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/முருங்கை-விதையை-தொடர்ந்து-சாப்பிட்டு-வர-இதயத்தில்-படியும்-கொழுப்புகளை-வெளியேற்றிவிடும்-2961266.html
2817293 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை சரியாகும் DIN DIN Wednesday, November 29, 2017 02:19 PM +0530 கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை சரியாகும்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2017/nov/29/கொய்யா-இலையை-வாயில்-போட்டு-மென்றால்-பல்-வலி-வாய்ப்புண்-ஆகியவை-சரியாகும்-2817293.html
2817291 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள் Wednesday, November 29, 2017 02:18 PM +0530 தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள்

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2017/nov/29/தாய்ப்பால்-அதிகமாகச்-சுரக்க-காலை-மாலையில்-ஒரு-பேரிக்காய்-சாப்பிடுங்கள்-2817291.html
2599092 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும். DIN DIN Tuesday, November 15, 2016 07:01 PM +0530 மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும்.

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2016/nov/15/மணத்தக்காளிக்-கீரையுடன்-தேங்காய்-ஒரு-துண்டு-பாசிப்பருப்பு-100-கிராம்-இரண்டையும்-சேர்த்து-சமைத்-2599092.html
2556795 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். DIN DIN Monday, August 15, 2016 09:15 AM +0530 ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2016/aug/15/ஆப்பிள்-தோலில்-பெக்டின்-என்ற-வேதிப்பொருள்-கணிசமாக-இருப்பதால்-தோலோடு-சாப்பிட-வேண்டும்-பெக்டின்-நம்-2556795.html
2556791 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள்  வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும். ஒரு கப் தயிர் தினமும் சாப்பிட்டால் அல்சர் நெருங்காது.   Monday, August 15, 2016 09:15 AM +0530 வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும். ஒரு கப் தயிர் தினமும் சாப்பிட்டால் அல்சர் நெருங்காது.
 

]]>
https://www.dinamani.com/health/simple-health-tips/2016/aug/15/வெள்ளை-வெங்காயத்தை-உணவில்-சேர்த்துக்-கொண்டால்-வயிற்றிலும்-குடலிலும்-ஏற்படும்-புண்கள்-ஆறும்-ஒரு-கப்-2556791.html
3205 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் எளிய மருத்துவக் குறிப்புகள் test Tuesday, August 9, 2016 05:57 PM +0530 1.கடுக்காயுடன் சந்தானம் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவினால்  விரைவில் குணம் தெரியும் .

2.சாப்பிட்ட பின்பு சிறிது சோம்பை வாயிலிட்டு மென்றால் ஜீரணம் எளிதாகும் .

3. பித்தம் நீங்க

போதிய அளவு தண்ணீருடன் சிறிது கொத்தமல்லி விதை ,பொடித்த கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .தண்ணீர் பாதியாக குறைந்ததும் வடிகட்டி நாம் குடித்தால் சாதாரண   பித்தத்தை போக்கலாம் .

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

10. உடம்புவலி 
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

- பானு 

]]>
simple daily use medicine https://www.dinamani.com/health/simple-health-tips/2016/aug/09/எளிய-மருத்துவக்-குறிப்புகள்-3205.html