சுடச்சுட

  ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.

  "பயங்கரவாதிகளுடன்தான் போர் காஷ்மீரிகளுடன் அல்ல': பிரதமர் நரேந்திர மோடி

  "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாம் நடத்தி வரும் போர், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

  தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: மார்ச் 1 முதல் கேஜரிவால் உண்ணாவிரதம்

  தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1}ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

  தற்போதைய செய்திகள்

  தொடர்கள்
  • செய்திகள்
  • புகைப்படங்கள்
  • வீடியோக்கள்
  புகைப்படங்கள்
  • தமிழ்நாடு

  குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

  குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப் பயணிகள்  வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

  சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா

  பலமுறை ஜப்பானுக்குச் சென்றிருந்தாலும், சென்ற வருடம் நவம்பர் மாதம் அங்கே செல்லும் வாய்ப்பு கிட்டிய பொழுது அங்கே, எங்கெல்லாம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்று ஆராய்ந்தேன்.

  சொர்க பூமியான ஜம்மு - காஷ்மீர்

  இந்தியாவின் மிக ஆழமான ஏரி. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தாமரை மலர்கள் ஏரிப்பரப்பு முழுவதும் மலர்ந்து பேரழகுடன் காட்சியளிக்கும். நீர்ப் பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.  

  Thirumana Porutham
  இது புதுசு!
  • பஞ்சாங்கம்
  • இன்றைய
   ராசி பலன்கள்
  google_play app_store
  
  திருக்குறள்
  எண்435
  அதிகாரம்குற்றம் கடிதல்

  வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

  வைத்தூறு போலக் கெடும்

  பொருள்

  குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  சிறப்பு ஜோதிடப்பக்கம்