தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 66

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழலை, இந்திய வங்கித்துறையில் காணப்பட்ட பலவீனங்களின் வெளிப்பாடு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 67

சைஃபுதீன் செளத்ரி சொன்னதன் காரணம் எனக்கு உடனடியாக விளங்கவில்லை. அவரே விளக்கியபோதுதான், "அடடா, நிஜம்தானே' என்று நான் உணர்ந்தேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 69

 பள்ளிக்கூட ஆசிரியர்களின் பிரம்படி என்பது வேறு, போலீஸ்காரர்களின் "லாத்தி'யாலான தடியடி என்பது வேறு என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 70

ரயில் நிலைய ஓய்வறைக்கு வந்த எனக்கு, தில்லிக்குத் திரும்புவதா இல்லை சென்னைக்கே போய்விடுவதா என்கிற குழப்பம் சற்று நேரம் நீடித்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 65

பயணத்தை ரத்து செய்வது என்றால், விமானக் கட்டணம் ரூ.12,000-த்தை இழக்க நேரிடும்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 68

சுதந்திர இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக டி.என். சேஷன் நிலைபெற்றுவிட்டது. பதவிக்கான மரியாதை அதை வகிப்பவரைப் பொறுத்தே அமையும் என்பதை நிரூபித்தவர் சேஷன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 64

பிரணாப் முகர்ஜியின் உதவியாளர் என்னிடம் காட்டிய காகிதம் உண்மையில் ஒரு பட்டியல். அன்றைய சந்திப்புகள் குறித்தும், சந்திக்க இருப்பவர்கள் குறித்தும் தட்டச்சு செய்யப்பட்டிருந்த பட்டியல் அது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 63

சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டில் என்.டி. திவாரி பொருளாதார  தீர்மானத்தை முன்மொழிந்து பேசத் தொடங்கினார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 62

சூரஜ்குண்ட் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தலைவர்களும், தொண்டர்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 61

சியாம சரண் சுக்லாவும், ஆர்.கே. தவானும் தனிமையில் உரையாடுவதற்குத் தடையாக இருக்க விரும்பாமல் நான் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 60

தில்லியில் ஏதாவது பிரச்னை வரும்போது பங்காரப்பாவுக்கு எனது நினைவு வந்துவிடும். என்னை மட்டுமல்ல; அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பேசுவது என்பது அவரது பழக்கம்.

'பிரணாப்தா'என்கிற மந்திரச் சொல்! - 59

ஷாஜஹான் ரோடிலுள்ள வி.என். காட்கிலின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய நான் வீட்டுக்குள் நுழைந்தேன். காட்கில் வந்திருக்கவில்லை.

''பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 58

இப்போது சென்னையில் ஷேர் ஆட்டோ இருப்பதைப்போல, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தில்லியில் "ஃபட்..ஃபடி' என்கிற ஆறேழு பேர் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ இயங்கிவந்தன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 57

ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியின் வரவேற்பறையே பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 56

பிரதமர் நரசிம்ம ராவ் என்ன விளக்கம் கொடுத்திருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த என்னை நிமிர்ந்து பார்த்தார் பிரணாப் முகர்ஜி. நான் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 55

அயோத்தி பாபர் மசூதி கட்டடம் இடிப்பு குறித்துப் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும்அப்போதிலிருந்து இப்போதுவரை எழுப்பப்படுகின்றன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 54

நரசிம்ம ராவ் பேசத் தொடங்கினார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 53 

பாபர் மசூதி கட்டடத்தைப் பாதுகாப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருந்தும், கடைசி வரை ராணுவத்தை அழைக்கவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஏன் அனுமதிக்கவில்லை என்பதுதான்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 52

பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, நான் அயோத்தியிலோ, தில்லியிலோ இருக்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 51

தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்படிப் பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 50

சந்திரசேகர் அரசு அமைந்தது, மக்களவைத் தேர்தல், ராஜீவ் படுகொலை, நரசிம்ம ராவ் அரசு பதவிக்கு வந்தது உள்ளிட்ட நிகழ்வுகளால் மண்டல் பிரச்னையும், அயோத்தி பிரச்னையும் அநேகமாக மறக்கப்பட்டன என்றே சொல்லலாம்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 49

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவான ஒரு சில நாள்களில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 48

எனக்குப் பேட்டி தர மறுத்தவர் வேறு யாருமல்ல, பின்னாளில் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன்தான்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 47

பிரணாப் முகர்ஜி திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, அதன் சிறப்பு அதிகாரியாக இருந்தவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகர்களில் ஒருவருமான ஜெயராம் ரமேஷ்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 46

அன்றைய திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயமோகனின் வீடு டெலிகிராஃப் லேனில் இருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 45

நரசிம்ம ராவ் தலைமையிலான புதிய அரசு அறிமுகப்படுத்திய பல பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் கடும் விமர்சனத்தையும், இன்னொருபுறம் வரவேற்பையும் பெற்றிருந்தன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 44

சுதந்திர இந்திய அரசியலில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் உள்ளன. ஏன் அப்படி நடந்தது,

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 43

பிரணாப் முகர்ஜியை உடனடியாக சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதுதான் தில்லி சென்றடைந்த எனது ஒரே குறிக்கோளாக இருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 42

எனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இன்றுவரை புதிராகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 41

ராஷ்டிரபதி பவனிலிருந்து பதவி ஏற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு இருந்தும் கூட, அதில் கலந்து கொள்ள மனமொப்பவில்லை. பிரணாப்முகர்ஜியும் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தனர்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 40

பிரதமர் நரசிம்ம ராவ் யாரை நிதியமைச்சராகத் தேர்வு செய்யப் போகிறார் என்பது குறித்து வெளிப்படையாக யாரும் பேசாவிட்டாலும் நிதியமைச்சராக வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தது எனக்குப் பிறகுதான் தெரியும்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 39

தில்லி அரசியல் வட்டாரங்களில் நிலவிய பரபரப்பை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 38

பிரணாப் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகையாளர்கள் என்று ஒரு சிலர் உண்டு. நெருக்கமானவர்கள் என்பதை விட, அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 37

ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வருமான ராமகிருஷ்ண ஹெக்டேவை அங்கே சந்திப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 36

பிரதமர் சந்திரசேகர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்குக் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாகத் தயாரானது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 35

சந்திரசேகர்ஜி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்பதை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அவர் மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கும் பரிந்துரைப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 34

மாற்றுக்கட்சி அரசியல் தலைவர்களில் பிரதமர் சந்திரசேகரின் நண்பர்கள் மூவர் உண்டு. முக்கியமான அரசியல் பிரச்னைகளில் இவர் அவர்களையும், அவர்கள் இவரையும் கலந்தாலோசிப்பது வழக்கம்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 33

குடியரசு துணைத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவை நான் அறிந்த பத்து ஆண்டுகளில், அவர் அப்படி என்னைப் பார்த்ததே இல்லை. அவரது பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 32

பிரதமர் சந்திரசேகரின் செளத் அவென்யு இல்லத்திலிருந்து பொடி நடையாக ரஃபி மார்க்கிலுள்ள யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திலிருந்த உணவகத்துக்கு காபி குடிக்க வந்தேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 31

பிரணாப்தாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும், சில நிமிடங்கள் சோ சார் அமைதியாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். அதுபற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 30

ராஜீவ் காந்தியின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக மாறியிருந்தார் பிரணாப் முகர்ஜி என்று தில்லியில் பரவலாகவே பேசத் தொடங்கி இருந்தார்கள்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 29

ஏனைய அரசியல் தலைவர்களிடமிருந்து ராஜீவ் காந்தி நிஜமாகவே வித்தியாசமானவர்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 28

ஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள மூப்பனார்ஜியின் அறையில் அவரது உதவியாளர் பாண்டியன் மட்டும்தான் இருந்தார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 27

தில்லியிலிருந்து நான் சென்னைக்கு  கிளம்பியபோது இருந்த பரபரப்பான சூழ்நிலை சற்றுத் தணிந்து தலைநகரில் அமைதி திரும்பி இருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 26

பரபரப்பாக இருந்தது தில்லியின் அரசியல் சூழல். மண்டல் கமிஷன், அத்வானியின் ரத யாத்திரை இரண்டும் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தி இருந்தன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 25

அயோத்தி ராஜகுடும்பத்தை தசரத மன்னனின் வம்சாவளி என்று நிறுவுவதற்கான எந்தவித ஆதாரமும் கிடையாது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 24

அஜீத்சிங் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால், எனக்கு சிறப்பு விருந்தினர்களுக்கான அறை, அயோத்தி அரசு விருந்தினர் மாளிகையில் ஒதுக்கப்பட்டிருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 23

அயோத்திக்கு ரயிலில் புறப்படுவதற்கு முன்பு, வி.பி. சிங் அமைச்சரவையில் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த செளத்ரி அஜீத்சிங்கை, நான் வாராணசியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 22

பெரியவர் ரவீந்திர வர்மா அப்படிச் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 21

அயோத்தி போக வேண்டும் என்று ரயிலேறிவிட்டேன். முதல்நாள் கடந்து அடுத்தநாள் காலையில் பெல்லார்ட்ஷா ரயில்நிலையத்தை அடைந்தபோது, காலை தினசரிகளைப் பார்த்தேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 20

ஹெச்.என். பகுகுணாவின் கோபத்துக்குக்  காரணம் இருந்தது. அவரது ஆத்திரத்தில் நியாயமும் இருந்தது. வேறு யாரிடமும் சொல்ல முடியாத அவரது ஆதங்கத்தை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார். 

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 19

​வாக்கு எண்ணிக்கைக்கு முன்னால் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும், இப்போது நான் பேட்டி எடுக்கும்போது சந்திக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 18

சென்னை திரும்பியதும் உடனடியாகக் கிளம்பி அண்ணா அறிவாலயம் சென்றேன். முதல்வராகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதியைப் பேட்டி எடுப்பதுதான் எனது முதல் முனைப்பாக இருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 17

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் எதிரில் அமர்ந்திருப்பது பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி ஆர்.கே. தவான் என்கிற நிதர்சனம் புரிந்தது. 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்!  - 16

பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு மணி நேரம் நான் அந்த அறையில் காத்திருந்தேன். 

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 15

ஜெயலலிதாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தார் தவான்ஜி. என்ன சொல்லப் போகிறார் என்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 14

​பிரணாப்தாவுடன் தொடர்பில்லாதது என்றாலும்கூட, நான் சாட்சியாக இருந்த தமிழக அரசியல் குறித்த சில செய்திகளையும் சம்பவங்களையும் தவிர்க்க இயலாது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 13

​பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். 

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 12

அதிகாலை ஐந்து மணிக்கு பெங்களூரு மெயில் "சிட்டி' ரயில்நிலையத்தை அடைந்தது. மாலையில் பிரணாப்தாவின் விமானம் வரும்வரையில் காத்திருந்தாக வேண்டும்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 11

ராஜீவ் காந்தி அமைச்சரவையிலிருந்து பிரணாப்தா அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியையும் துறந்துவிட்டார். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் அவர் இருந்தார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 10

ராஜீவ் காந்தியும் மற்றவர்களும் கல்கத்தாவிலிருந்து வந்த விமானம் மதியம் சுமார் 3 மணி அளவில் தில்லி வந்து சேர்ந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 9

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வீட்டு கேட்டில் சரசரவென்று மூன்று நான்கு கார்கள் நுழைந்தன. முதல் வாகனத்திலிருந்து சேலம் கண்ணன் எம்பி இறங்கினார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 8

பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்த அந்தப் பிரமுகர் வேறு யாருமல்ல, பின்னாளில் நிதியமைச்சராகவும், பாரதப் பிரதமராகவும் உயர்ந்த டாக்டர் மன்மோகன் சிங்தான்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 7

தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே, எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 6

அன்று பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்தவர் "ரிலையன்ஸ்' குழும நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 5

பிரணாப்தா என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் - ""தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?''

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை