பாகல்கோட்டை, ஜன. 8: பசவண்ணர் தத்துவங்களை ஏற்றுக்கொண்ட சீடர்கள் பங்கேற்கும் 24-வது சரணர் திருவிழா கூடலசங்கமாவில் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
இதுபற்றி சரணமேளா உற்சவ சமிதி செயல்தலைவர் மாத்தே மஹாதேவி கூறியது: சரணர் திருவிழா, 11-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக பசவ சமிதி தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள விஸ்வகுரு பசவண்ணர் என்ற தமிழ் நூல் வெளியிடப்படும். 15-ம் தேதி நிறைவு விழா நடக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.