பெங்களூரு
ராஜேஷ் ஏற்றுமதி நிறுவன வருவாய் 26% உயர்வு
பெங்களூர், பிப். 10: ராஜேஷ் ஏற்றுமதி நிறுவனத்தின், டிசம்பர் 31-ம் தேதி முடிவடைந்த காலாண்டு வருவாய் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து நிறுவனத் தலைவர் ராஜேஷ் மேத்தா வெளியிட்ட அறிக்கை: ராஜேஷ் ஏற்றுமத
பெங்களூர், பிப். 10: ராஜேஷ் ஏற்றுமதி நிறுவனத்தின், டிசம்பர் 31-ம் தேதி முடிவடைந்த காலாண்டு வருவாய் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து நிறுவனத் தலைவர் ராஜேஷ் மேத்தா வெளியிட்ட அறிக்கை: ராஜேஷ் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அதன் வருவாய் ரூ.65,182 மில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் உயர்வு. வரி செலுத்திய பிறகு நிகர லாபமாக ரூ.1,147 மில்லியன் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் உயர்வு.