சுடச்சுட

    

    கர்நாடக முதல்வர் சித்தராமையா பொது மக்களுக்கு கர்நாடக உதய தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நவ.1-ம் தேதி 58-வது கர்நாடக உதய தினவிழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழாவில் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சிறக்க வேண்டும் என்ற உறுதிமொழியை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கன்னட மக்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் நிம்மதியாக வாழ வாழ்த்துவோம் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai