சுடச்சுட

  

  கர்நாடக முதல்வர் சித்தராமையா பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  கர்நாடகத்தில் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தீபத் திருநாளில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி, செல்வம் நிரம்பட்டும். மனமாச்சரியங்களை களைந்து எல்லா மக்களோடும் இணைந்து வாழும் நல்லிணக்கம் தழைக்கட்டும். கர்நாடக மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் வளங்களை பெற்று சிறக்கட்டும் என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai