சுடச்சுட

  

  பாதுகாப்பின்றி பட்டாசு  வெடித்ததில் 20 பேர் காயம்

  By  பெங்களூரு,  |   Published on : 04th November 2013 11:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
   பட்டாசு வெடிக்கும் போது, பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தீயணைப்பு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அறிவுறுத்தியிருந்தன.
   இந்த நிலையில், பெங்களூரு மாநகரில் பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். பலருக்கு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தோர் மின்டோ, நாராயணாநேத்ராலயா, சேகர் உள்ளிட்ட கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai