சுடச்சுட

  

  பெங்களூருவில் நவம்பர் 7-ல்  சர்வதேச விவசாய மாநாடு தொடக்கம்

  By  பெங்களூரு  |   Published on : 05th November 2013 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் வருகிற 7-ஆம் தேதி சர்வதேச விவசாய மாநாடு தொடங்குகிறது. இதுகுறித்து விவசாய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   பெங்களூருவில் வருகிற 7-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை சர்வதேச விவசாய மாநாடு நடைபெற உள்ளது.
   விவசாய பல்கலைக்கழக வளாகத்தில் 7-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாநாட்டை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் தொடக்கிவைக்க உள்ளனர்.
   மாநாட்டில் 800 அரங்குகள் இடம் பெற உள்ளன. மாநாட்டில் கர்நாடகத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai