சுடச்சுட

  

  மாநிலம் தழுவிய வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துத் துறையினர் ரூ. 1.54 லட்சம் அபராதம் வசூல் செய்தனர்.
   இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   கர்நாடகத்தில் அக். 31-ஆம் தேதி முதல் நவ. 4-ஆம் தேதி வரை 735 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
   இதில், விதிகளை மீறிய 414 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
   2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
   ரூ.1.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai