சுடச்சுட

  

  பெங்களூரு மாநகரில் சில பகுதியில் புதன்கிழமை பராமரிப்புபணி மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படும் என பெங்களூர் மின் வினியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.

  இது குறித்து பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை: புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கீழ்க்கண்ட பகுதியில் மின்தடை செய்யப்படும். அன்னபூர்னேஸ்வரிநகர், பாலாஜி லேஅவுட், பாயம்மாலேஅவுட், டி.குரூப் லேஅவுட், ஹெல்த் லேஅவுட், ஐ.டி.ஐ லேஅவுட், கென்குண்டே, எம்.பி.எம் லேஅவுட், மல்லத்தள்ளி, பாபிரெட்டிபாளையா ஆர்.எச்.பி.சி.எஸ் லேஅவுட் 1,2-வது ஸ்டேஜுகள், விஜயநகர் 1 முதல் 9-வது முக்கியச்சாலைகள், மனுவனா, அன்சேபாளையா, பி.எம்.டி.சி பணிமனை, தொட்டபேலே, கும்பளகூடு, கெங்கேரி, எம்.எல்.சி எஸ்டேட், ராமோஹள்ளிகேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai