சுடச்சுட

  

  பெங்களூரு மாநகரில் சில பகுதியில் சனிக்கிழமை (நவ.9) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் ரத்னாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  இதுகுறித்து பெங்களூரு மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், விநாயகலேஅவுட், பி.இ.எல் 2-வது ஸ்டேஜ், பிலேகல்லு, கொல்லரஹட்டி, மங்கானா, பேடரஹள்ளி, பைப்லைன், ரத்னாநகர், எம்.வி.லேஅவுட், டெலிகாம் லேஅவுட், நுகனலிபாள்யா, உல்லால், வெங்கடேஸ்வரா லேஅவுட், மாருதிநகர், பசவவேஸ்வரநகர், இந்திராநகர், எஸ்.ஜி.ஹள்ளி, திம்மைய்யாசாலை, மஹாகணபதிநகர், தொட்டகெம்பையா லேஅவுட், மாரப்பா லேஅவுட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai