சுடச்சுட

  

  சச்சிதானந்தநகர்

  பெங்களூரு மாநகரில் சில பகுதியில் திங்கள்கிழமை (நவ.11) மின் பராமரிப்புப் பணிகள்  மேற்கொள்வதால் சச்சிதானந்தநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக பெஸ்காம் தெரிவித்துள்ளது.

  மின் விநியோகம் நிறுத்தும் பகுதிகள்: பி.இ.எம்.எல் லேஅவுட் 4,5-ஆவது ஸ்டேஜ்கள், ஜெயின் லேஅவுட், மணிப்பால் மருத்துவமனை, சச்சிதானந்தநகர், ஸ்வீட் ஹோம் லேஅவுட், யுனிவர்சிட்டி லேஅவுட், வி.பி.எச்.சி.எஸ் லேஅவுட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai