Enable Javscript for better performance
நவம்பர் 17-இல் திருமண மேடை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் வருகிற 17-ஆம் தேதி திருமண மேடை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெங்களூரு தமிழ்ச் சங்கத் திருமண மேடை பிரிவில் கர்நாடகத்தின் பல பகுதிகளிருந்தும் தமிழகம், மும்பை, தில்லி மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆயிரகணக்கான மணமேடை உறுப்பினர்களுக்குத் திருமண மேடை வழியாக திருமணம் நடைபெற்றுள்ளது.

    89-வது நேர்காணல் நிகழ்ச்சி வருகிற 17-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிவரை பதிவு செய்யும் அனைவரும் அறிமுகபடுத்தப்படுவார்கள்.

    மேலும் விவரங்களுக்கு சங்கத்தின் தொலைபேசி எண் 25510062 தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai