சுடச்சுட

    

    ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கிக்கு புதிய பொது மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கியின் புதிய பொது மேலாளர்களாக கே.நாகேஸ்வரராவ், அசோக்குமார் பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் வங்கியின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai