Enable Javscript for better performance
கர்நாடக தொமுச நிர்வாகிகள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையில் (தொ.மு.ச.) புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கர்நாடக திமுக பேரவை பொதுச் செயலர் வெளியிட்ட அறிக்கை:

    கர்நாடக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையில் புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் பட்டியலை பேரவைப் பொதுச் செயலாளர் மு.சண்முகம், மாநிலக் கழகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    நிர்வாகிகள் பட்டியல்: கர்நாடக தொ.மு.ச. மாநிலத் தலைவராக ந.ராமசாமியும், துணைத் தலைவர்களாக ஜே.தமிழ்ச்செல்வன், எம்.நெடுமாறன், மாநிலச் செயலாளர் டி.சிவமலையும், உதவிச் செயலாளராக கே.முனிராஜி, பொருளாளர் எம்.ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai