Enable Javscript for better performance
பெங்களூருவில் கட்டடக்கலையை ஊக்குவிக்க வேண்டும்: தமிழக ஆளுநர் ரோசைய்யா- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் கட்டடக்கலையை ஊக்குவிக்க வேண்டும்: தமிழக ஆளுநர் ரோசைய்யா

    By dn  |   Published on : 18th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் கட்டடக்கலையை ஊக்குவிக்க அரசு, தனியார்கள் முன்வரவேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசைய்யா தெரிவித்தார்.

    பெங்களூருவில் சனிக்கிழமை பிரனவா குழுமத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசியது: சர்வதேச அளவில் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தின் தலைநகரமாக பெங்களூரு விளங்கி வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் சிறந்த வசிப்பிடங்களும், கட்டடங்களையும் உருவாக்க வேண்டும். புகழ்ப்பெற்ற நகரமான பெங்களூருவில் சிறந்த கட்டடகலைகளால் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். இதற்கு அரசு, தனியார்கள் தங்களது பங்களிப்பை அளித்து, கட்டிடகலையை ஊக்குவிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, முன்னாள் காங்கிரஸ் எம்.பி.நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai