சுடச்சுட

  

  22 மாவட்டங்களில் 64 வட்டங்கள் வறட்சி பகுதியாக அரசு அறிவிப்பு

  By dn  |   Published on : 18th November 2013 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் 22 மாவட்டங்களில் 64 வட்டங்களை வறட்சி பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

  இது குறித்து வெளியிட்டுள்ள அரசு ஆணை: கர்நாடகத்தில் 22 மாவட்டங்களில் 64 வட்டங்களை வறட்சி பகுதியாக அரசு அறிவித்துள்ளது. 2013-ல் பெய்த குறைவான மழை மற்றும் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு இதனை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு நகரம்- 1 வட்டம், ராம்நகர்-3 வட்டங்கள், கோலார்-3 வட்டங்களும், சிக்கபள்ளபூர்-4, தும்கூர்-5, சித்ரதுர்கா-4, தாவணகெரே-1, சாம்ராஜ்நகர்-2, மைசூர்-4, மண்டியா-4, பெல்லாரி- 6, கொப்பள்-1, குல்பர்கா-1, யாதகிரி-2, பெல்காம்-9, பாகல்கோட்டை-4, பிஜாப்பூர்-1, கதக்-2, ஹாவேரி-1, தார்வாட்-3, ஹாசன்-2, வடகர்நாடகம்-1 வட்டத்தை வறட்சி பகுதியாக அரசு ஆணையில் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai