சுடச்சுட

    

    பெங்களூருவில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக ஐந்து பேரை மடிவாளா போலீஸார் கைது செய்தனர்.

    பெங்களூரு பழைய மடிவாளவில் கடந்த 14-ஆம் தேதி நாடகம் நடைபெற்றது. அப்போது, நாடக மேடை மீது ஏறியவர்களைத் தடுத்த சுந்தரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கொலை செய்தனராம். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த மடிவாளா போலீஸார், டிங்கிரி (24), லாலு (32), நாகராஜ் (31), சசிகுமார் (23), குமார் (21) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai