Enable Javscript for better performance
போக்குவரத்து குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் போக்குவரத்து குறைதீர் முகாம் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெங்களூரு மல்லதஹள்ளி ஞானபாரதி வளாகத்தில் அமைந்துள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 3 மணிக்கு போக்குவரத்து குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் போக்குவரத்து தொடர்பான குறைகள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai