சுடச்சுட

  

  பெங்களூருவில் புதன்கிழமை(நவ.20) 5 நாள் எக்ஸ்கான் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது.

  பெங்களூருவில் புதன்கிழமை இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் 5 நாள் எக்ஸ்கான் கண்காட்சி தொடங்க உள்ளது. கண்காட்சியில் கட்டுமான பொருள்கள் இடம்பெற்றிருக்கும். இதனை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தொடக்கி வைக்கிறார். கண்காட்சியில் மாநில போக்குவரத்துதுறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்,எக்ஸ்கான் கண்காட்சியின் தலைவர் விபின்சோந்தி, சந்திரஜித் பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai