சுடச்சுட

  

  கேஸ், அஜாக்ஸ் ஃபொரி, யுனிவர்சல் நிறுவனங்களின் கான்கிரிட் கட்டுமான இயந்திரங்கள் அறிமுகம்

  Published on : 20th November 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் கேஸ், அஜாக்ஸ் ஃபொரி, யுனிவர்சல் நிறுவனங்கள் தங்களது கான்கிரிட் கட்டுமான இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து வைத்தனர்.

  பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கேஸ் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன மேலாண் இயக்குனர் அபிஜித் குப்தா தங்களது நிறுவனத்தின் தயாரிப்பான பூத் ஓடி19 என்ற கான்கிரிட் கட்டுமான இயந்திரத்தை  770 இஎக்ஸ், 770 இஎக்ஸ் மேக்னம், 851 இஎக்ஸ் என்ற 3 பிரிவுகளில் அறிமுகப்படுத்தினார்.

  அதே போல் அஜாக்ஸ் ஃபொரி, யுனிவர்சல் நிறுவனங்களும் செல்ப் லோடிங் கான்கிரிட் மிக்ஸர் இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. அஜாக்ஸ்ஃபொரி நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன மேலாண் இயக்குனர் கே.விஜயும், யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் துணை தலைவர் ரஞ்சித்மோரே அறிமுக விழாவில் கலந்து கொண்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai