Enable Javscript for better performance
முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணாவுடன் பரமேஸ்வர் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணாவுடன் பரமேஸ்வர் சந்திப்பு

    By பெங்களூரு  |   Published on : 24th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுரங்க முறைகேடு புகார் தொடர்பாக, கர்நாடக செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ்லாட் ராஜிநாமா செய்ததையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.

    சந்தோஷ்லாட்டின் ராஜிநாமா தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சனிக்கிழமை சந்தித்த ஜி.பரமேஸ்வர், மாநில அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது. மேலும், மக்களவைத் தேர்தலில் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், பிரசார உத்தி போன்றவை குறித்தும் இருவரும் விவாதித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai