சுடச்சுட

  

  பெங்களூரு மாநகரில் சில பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.26) பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால் மின் தடை செய்யப்படும் என பெங்களூர் மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.

  இதுகுறித்து பெஸ்காம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பி.இ.எம்.எல் 4, 5-வது ஸ்டேஜுகள், ஜெயின் லேஅவுட், மணிப்பால் மருத்துவமனை, சச்சிதானந்த நகர், ஸ்வீட் ஹோம்ஸ் லேஅவுட், பல்கலைக்கழக லேஅவுட், இந்திரா நகர் 2,3-வது பேஸ், மோதி சாலை, மேற்கு கார்டு சாலை, மோதி மருத்துவமனை சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai